நிர்மலாதேவிக்கு அமைச்சர் மிரட்டல்! -வக்கீல் பகீர்!
Published on 26/11/2019 | Edited on 27/11/2019
விசாரணையின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 18-ஆம் தேதி நிர்மலாதேவி ஆஜராகாததால், ஜாமீன் ரத்து செய்யப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டது.
அவருடைய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், “""பிடிவாரண்ட் தகவலைக்கூட நிர்மலாதேவியிடம் தெரிவிக்க முடியவில்லை. தொடர்புகொள்ளவே ...
Read Full Article / மேலும் படிக்க,