காவிரி, தென்பெண்ணை, பாலாறு உள் ளிட்ட நூற்றுக்கணக் கான ஜீவநதிகளை குடைந்து மணல் கொள்ளை நடத்திய சேகர்ரெட்டி என அழைக்கப்படும் எஸ்.ராமச்சந்தி ரன் குழுமம் டெல்டா மாவட் டத்தின் விளைநிலங்களை குறிவைத்து மணல் கொள்ளை நடத்தி வருகிறது.
முப்போகம் விளைந்த டெல்டா மாவட்ட விளைநிலங் கள் தரிசு நிலங்களாக மா...
Read Full Article / மேலும் படிக்க,