கருவில் குற்றமாக... தாய்ப்பாலில் நஞ்சாகப் பிறந்தது நாம் தமிழர் கட்சி! -கொந்தளிக்கும் ஜெகத் கஸ்பர்!
Published on 15/02/2025 | Edited on 15/02/2025
ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங் களை ஈழ மக்களோடும், புலிகளோடும் நேரடித் தொடர்பிலிருந்த அருட்தந்தை ஜெகத் கஸ்பர், நமது நக்கீரனிலேயே தொடர்ச்சியாக எழுதிவந்திருக் கிறார். ஈழப் பிரச்சினைகளின் உண்மை நிலவரங்களை அறிந்தவரான தமிழ் மையம் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பரிடம், பெரியாருக்கு ...
Read Full Article / மேலும் படிக்க,