இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மதீனாவில் வழிபடுவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. கிறிஸ்தவ மதத்தின் தலைமையக மாகக் கருதப்படும் வாடிகன் நகரத்திலும், பாதுகாப்பு நடவடிக் கைகளை அதிகப்படுத்தி மக்கள் வருகையைக் குறைத்துவிட்டனர். இந்துக்கள் அதிகமாக வழிபடும் திருப்பதி ஏழுமலையானை ...
Read Full Article / மேலும் படிக்க,