தொடரும் ரேசன் அரிசிக் கடத்தல்! -அதிரடி வியூகத்தில் அரசு
Published on 15/06/2022 | Edited on 15/06/2022
என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் ரேசன் அரிசிக் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்கமுடியவில்லை. அதனால் மாற்றுச் சிந்தனையில் தமிழக அரசு இருக்கிறதாம்.
தற்போது உ.பி. அரசு, கார் வைத்திருப்பவர்கள், குளிர்சாதன வசதி வைத்திருப்பவர்கள் தொடங்கி, வருமான வரி செலுத்துபவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப...
Read Full Article / மேலும் படிக்க,