ராங்கால் அதிகாரிகள் மாற்றம்! அனல் பறக்கும் கோட்டை! என்னவானார் நித்தி? சிலைக்கு பூஜை செய்யும் சிஷ்யைகள்!
Published on 15/06/2022 | Edited on 15/06/2022
"ஹலோ தலைவரே, நம்ம நக்கீரன் அடிக்கடி சொல்லிக்கிட்டிருந்த மாதிரி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மெஹா டிரான்ஸ்பர் ரொம்பவும் பரபரப்பா அரங்கேறியிருக்கு.''”
"ஆமாம்பா, ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இடமாற்றம், பதவி உயர்வுன்னு தொடர்ச்சியாக பட்டியல்கள் ரிலீஸ் ஆகிவந்த லையில், ஒரே நேரத்தில் 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக...
Read Full Article / மேலும் படிக்க,