தி.மு.க.வின் 15-ஆவது உட்கட்சித் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், "இந்தந்த தகுதிகள் இருக்கின்றன. அதனால் எனக்குப் பதவி வேண்டும்” என்று கேட்பதை விட, ”இன்னாருக்குப் பதவி கொடுக்கக் கூடாது'' என்கின்ற புகார் மனுக்கள் தான் அறிவாலயத்தில் வந்து குவிந்து அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன...
Read Full Article / மேலும் படிக்க,