ஊர் சுத்தம்.. எங்க வாழ்க்கை குப்பை! -தூய்மைப் பணி தெய்வங்கள்!
Published on 03/04/2020 | Edited on 04/04/2020
தமிழகத்தில் குப்பைகளை அகற் றுபவர்கள் இனி துப்புரவுப் பணியாளர்கள் என்று அழைக்கப்பட மாட்டார்கள். அதற்குப் பதிலாக தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார் முதல்வர். "பேரு வெச்சியே... சோறு வெச்சியா' என்பதற் கிணங்க தூய்மைப் பணியாளர்கள் என பேர் வைத்தால் போதுமா…எங்களது வ...
Read Full Article / மேலும் படிக்க,