Skip to main content

ஆயிரம் ரூபாயில் அ.தி.முக. அரசியல்! - அதிர்ச்சியில் எதிர்கட்சிகள்

Published on 04/04/2020 | Edited on 04/04/2020
21 நாட்கள் ஊரடங்கி, வீட்டில் முடங்கும் ஏழை, எளிய மக்கள் இன்னலுக்கு ஆளாவார்கள் என்று தமிழக எதிர்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் வலியுறுத்தியதின் பேரில், குடும்ப அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாயும், 25 கிலோ அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு போன்ற பொருட்களும் ஏப்ரல் மாதம் இலவசமாக வழங்கப் படும்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்