அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த பத்திரப்பதிவு மோசடிகளை தோண்டித் துருவுகிறது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. மோசடிகள் குறித்த புகார்கள் பறந்திருப்பதால் இதன் வில்லங்கங்கள் விரைவில் அம்பலமாகும் என்கிறார்கள் தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையினர்.
இதுகுறித்து நம்மிடம் மனம்திறந்த பதிவுத்...
Read Full Article / மேலும் படிக்க,