ராங்கால்- கோலாகலமாகத் தொடங்கிய கலைஞர் நூற்றாண்டு! -உற்சாகத்தில் உடன்பிறப்புகள்! கல்வித்துறையைக் குழப்பும் கவர்னர்! -திரிசங்கு நிலையில் துணைவேந்தர்கள்! அமைச்சர் பற்றி அவதூறு! -அண்ணாமலையின் வக்கிரம்!
Published on 07/06/2023 | Edited on 07/06/2023
"ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டு விழா கோலாகலமாகத் தொடங்கி யிருக்கு.''”
"ஆமாம்பா, இந்த நேரத்தில் இங்கே தி.மு.க. ஆட்சி இருப்பதால், விழாவின் வெளிச்சம் அதிகமாகவே இருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் இங்கே அவர் புதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்ச...
Read Full Article / மேலும் படிக்க,