ஏப்ரல் 6 - தி.மு.க.! மே 2 - அ.தி.மு.க.? ஓட்டு மெஷினை மாற்ற முடியுமா?
Published on 02/04/2021 | Edited on 03/04/2021
தமிழகத்தில் வாக்குப்பதிவு நாள் ஏப்ரல் 6, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மே 2 என, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்ததிலிருந்தே, "அது நடக்கலாம்; இது நடக்கலாம்'’என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், ‘மக்களின் ஐயப்பா...
Read Full Article / மேலும் படிக்க,