50 ஆண்டுகால மக்கள் பிரச்சனை! தீர்வு கண்ட நக்கீரன்!
Published on 27/12/2023 | Edited on 27/12/2023
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ளது கொடிக்களம் கிராமம். இந்த கிராமத்தில் குடியிருக்க வீடில்லாமல் இருந்த சுமார் 50 குடும்பத் தினர் அப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு இடத் தில் வீடுகட்டி வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த இடத் திற்கு வீட்டு மனை பட்டா கேட்டு பல ஆண்டுகாலம் அதற்கான முயற்சிய...
Read Full Article / மேலும் படிக்க,