Published on 09/08/2019 (18:23) | Edited on 16/08/2019 (12:00)
17
இரண்டாம் பாகம்
துர்முகனுக்கு அழிவு தொடங்கிவிட்டது. சதாட்சியால்தான் அவனுக்கு அழிவென்பதை அவன் அறியவில்லை. அவன் விதியும் அவனை அறியும்படிச் செய்யவில்லை.
அசுரர்கள் முடிவே இப்படித்தான்.. விபரீத வரசித்திகளோடு இருந்தாலும், தெய்வசக்தி நினைத்தால் அந்த வரசித்திக்கு நடுவி லும் ஒருவழியைக் கண்டு ...
Read Full Article / மேலும் படிக்க