1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் உங்கள் எண்ணமும் செயலும் ஊக்கமாக இருக்கும். இதுவரையிலுள்ள அதிகப்படியான மருத்துவச்செலவுகள் குறையும். எதிர்பார்த்த பணவரவுகள் தாமதமின்றி வந்துசேரும். அதேபோல வரவுக்குத் தகுந்த செலவும் ஏற்படும். வியாபாரிகளுக்கு கொள்முதல் பொருட...
Read Full Article / மேலும் படிக்க