Published on 09/08/2019 (17:57) | Edited on 16/08/2019 (11:59)
"காளை வாகனன்' என்று போற்றப் படும் சிவபெருமான் எருமையாக மாறி பஞ்சபாண்டவர்களுக்கு தரிசனம் தந்தார் என்று புராணம் கூறுகிறது. அவ்வாறு காட்சி தந்த திருத்தலம் கேதார்நாத். இத்தலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 11 ஆயிரத்து 755 அடி உயரத்தில் இமயமலைப் பகுதியில் உள்ளது.
மகாபாரதப் போரில் வெற்றிபெற்ற ...
Read Full Article / மேலும் படிக்க