Published on 09/08/2019 (16:58) | Edited on 16/08/2019 (11:57)
வஜ்ரேஸ்வரி தேவி மந்திர்...
இந்த ஆலயம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் அன்னையை "நகர்கோட் தேவி' என்றும் அழைக்கிறார்கள். "நகரக் கோட்டையின் தலைவி' என்று இதற்குப் பொருள். இந்த ஆலயம் காங்கடா என்னும் இடத்தில் இருப்பதால் இந்த அன்னை "காங்கடா தேவி' என்றும் அழைக்கப்படுகி றா...
Read Full Article / மேலும் படிக்க