"மந்திரம் சொல்லுவார் தம்மை யறியார்
தனிமந்தி ரம் சொல்லுவார் பொருளை யறியார்
மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்
மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்'
(பாம்பாட்டிச் சித்தர்)
காகபுசுண்டர்: ஒரு குழந்தை, தந்தையின் விந்தில் இரண்டு மாதம் வளர்ந்து, தாயின் கர்ப்பத்தில் 275 நாள் முதல் 285 நாட்கள்...
Read Full Article / மேலும் படிக்க