கழுத்தில் இருமருங்கும் அசைந்தாடும் நிலை மாலைகள், ஔவையின் கம்பீர நடைக்கு அழகுசேர்க்கும் விதமாக அமைந்தன. பண்டைய காலத்தவரின் நடைபயணம் என்பது அதிகாலையில் தொடங்கி, தொடர்ச்சியாக ஒரு சாம நேரம் வரை நடைபெறும். ஒரு சாமம் என்பது ஏழரை நாழிகையைக் கொண்டது. இரண்டரை நாழிகை என்பது தற்போதுள்ள ஒரு மணி நேர...
Read Full Article / மேலும் படிக்க