நம் உறவினர்கள், நண்பர்களின் திருமணம், பிறந்தநாள் போன்ற சுப காரியங்கள் நடக்கும் சமயத்தில், "வாழ்க பல்லாண்டு!' என வாழ்த்துவது மரபு. முழு முதற்கடவுளான ஸ்ரீமந் நாராயணனை பல்லாண்டு பல்லாண்டு என்ற மங்கலச் சொல்லாலே வாழ்த்தும்விதமாக "திருப் பல்லாண்டு' பாடியவர்தான் பெரியாழ்வார்.
"மங்களாசாசனத்தில்...
Read Full Article / மேலும் படிக்க