"கோயிலுங் குளங்களுங் குறிக்கும் குருக்களாய்
மாயையிலும் மடியிலும் மனதிலே மயங்கு கின்றீர்
ஆயனையும் அரனையும் அறிந்துணர்ந்து கொள்வீரேல்
தாயினுந் தகப்பனோடு தானமர்ந்த தொக்குமே.'
(சிவவாக்கியர்)
"ஆயன்'' என்று கூறப்படும் மகாவிஷ்ணுவும், "அரன்'' என்று கூறப்படும் சிவபெருமானும், கோவிலிலுள்ள கடவுள்கள...
Read Full Article / மேலும் படிக்க