யாழிசை மீட்டும் சுரத்திற்கேற்ப மதங்கம் தொடர, குழலிசை அதைப் பின் தொடர, மெல்லிய சதங்கை ஒலியுடன் அரங்கத்திற்குள் தங்களது இடை அசைத்து, மெல்லுடல் நடன மாதர்கள் அடியெடுத்துவைத்தனர். கூட்டத்தில் ஆரவாரங்கள் சிறிது சிறிதாக அடங்க அடங்க, அரங்கத்தில் ஒளியும் ஒலியும் அதிகரிக்கத் தொடங்கின. ஔவைக்கும் ஔ...
Read Full Article / மேலும் படிக்க