92-ஆவது சர்க்கம் அசுவமேத யாகம்
மேற்கண்டவாறு முன்னேற்பாடு களுக்கான ஆணைகளைப் பிறப்பித்துவிட்டு, பரதனின் தமையனார் (இராமன்), நல்ல லட்சணங்கள் பொருந்திய கருநிறங்கொண்ட குதிரையை அவிழ்த்துவிட்டார்.
ரித்விக்குகள் (வேள்விக் கலை அறிந்தவர்கள்) உடன்வர, குதிரையைப் பாதுகாப்பதற்காக இலக்குவனை நியமித்தார்...
Read Full Article / மேலும் படிக்க