"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மமும் மரணமு மின்றித் தீருமே
இன்மையே ராமாவென் றிரன் டெழுத்தினால்.'
என்பது கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கனிவுமிகு வாக்கியமாகும்.
கார்முகில் நிறத்தவன், காண்டீபம் கொண்டவன், சீதையின் நாயகன், சிலிர்த்தி டும் தூயவன், ராமன்...
Read Full Article / மேலும் படிக்க