"புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.'
-திருவள்ளுவர்
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் உலகிலும், தேவருலகிலும் காண்பது அரிது.
மூத்தோர் சொல் அமிர்தம் என்பார்கள். "நல்லவர்களுக்குப் பக்கத்தில்தான் கடவுள் எப்போதும் இர...
Read Full Article / மேலும் படிக்க