Published on 01/04/2024 (09:03) | Edited on 02/04/2024 (17:15)
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பே கிராம எல்லை தெய்வ வழிபாடுகள் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு உதாரணமாக வால்மீகி இராமாயணத்தில் சீதையை தேடி அனுமன் இலங்கைக்கு பறந்து செல்கிறார். இலங்கையின் எல்லைக்குள் அவர் நுழைய முயன்றபோது இலங்கையின் எல்லை தெய்வமான லங...
Read Full Article / மேலும் படிக்க