Published on 05/10/2024 (18:03) | Edited on 05/10/2024 (18:05)
சைவ சமயத்தின் சிகரமாக விளங்குவது பெரிய புராணமாகும்.தன்னல மற்ற சிவத்தொண்டை யும் எத்தனை இடர்கள் வந்தபோதிலும் எல்லாம் சிவமே என்று அடியவர்கள் சிவ பெருமானின் திருவடியையே பற்றிப்பரவி, என்றும் அழியாத இறவாப் புகழ்பெற்றதைக் கூறும் புனித நூலே பெரியபுராணமாகும். சிவத்தொண்டில் தோய்ந்து சிவபெருமானோடு...
Read Full Article / மேலும் படிக்க