Published on 05/10/2024 (15:37) | Edited on 05/10/2024 (15:39)
"மண்ணில் இருவர் மணவாளர்
மண்ணளந்த கண்ணவன்,
இவன்பேர் காளமுகில் கண்ணன்
அவனுக்கூ ரெண்ணில்
அணியரங்க மொன்றே
இவனுக்கூர் எண்ணாயிரம்'
என சிலேடைக்கவி காளமேகப் புலவர் தனது ஊரென்று குறிப்பிடும் "எண்ணாயிரம்' சிறந்த வைணவத் தலமாகத் திகழ்கிறது.
இங்கே நான்கு திருக் கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கி...
Read Full Article / மேலும் படிக்க