அடிகளார் மு அருளானந்தம்
மழையை ஆளுமை செய்த காராளன், ஆதித்தமிழினத்தின் பேரறிவாளனாகத் திகழ்ந்தான். தான் உருவாக்கிய நீர்காத்த அய்யனார் கோவில் நுழைவாயிலின் மேற்புறத்தில் மூன்று மாங்கனிகளின் உருவத்தைப் பொறித்தான். ஏனென்றால், தனது ஊர் செழிப்பாக மாறியதற்கு ஆணிவேர்களாக இருந்தவர்கள் மூன்று பேர். அவர்களில் முதலாமவர் தனது...
Read Full Article / மேலும் படிக்க