ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் நீங்கள் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். ஒரு காரியத்தை இருமுறை யோசித்துச் செய்தால் சிரமத்திலிருந்து மீள லாம். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கு வதோடு, புதிய ஒப்பந்தத் தையும் பெறுவார்கள். வியாபாரிகளின் லாபத்துக்குக் குறை...
Read Full Article / மேலும் படிக்க