Published on 02/12/2018 (15:42) | Edited on 06/12/2018 (18:35)
பொற்குன்றம் சுகந்தன்
மார்கழி மாதத்தின் சிறப்பை இந்த உலகிற்கு உணர்த்தியவள் ஆண்டாள். "கோதை என்னும் ஆண்டாள், இறைவனிடம் சரணாகதி அடைவதற்கு வழிதேடும் பக்தர்களைக் கடைத்தேற்றம் செய்வதற்காக துளசி வனத்தில் அவதரித்தாள்' என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
ஆண்டாள் காட்டிய வழியில் மார்கழி நோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் வாழ்நா...
Read Full Article / மேலும் படிக்க