Published on 02/12/2018 (18:12) | Edited on 06/12/2018 (18:33)
மக்களிடையே பக்தி உணர்வு வளர திரைப்படங்கள் பெரும்பங்காற்றியுள்ளன. பல இறையடியார்களின் வரலாறை பாமரரும் அறியச்செய்த பெருமை திரைப்படங்களுக்கு உண்டு. அத்தகைய இறையடியார்களில் ஒருவர் பொய்யாமொழிப் புலவர்.
முருகனுக்கு தமிழ்மொழியின்மீது அளவற்ற காதல். அடியார்களை வலிந்து ஆட்கொண்டு தன்னைப் பாடச்செய்த...
Read Full Article / மேலும் படிக்க