Published on 06/10/2018 (16:05) | Edited on 10/10/2018 (10:12)
அதிக நாடுகள் பங்கேற்கும் கடும் சவால் நிறைந்த போட்டிகளில் ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரியது ஆசிய விளையாட்டு போட்டி. இப்போட்டி முதன்முறையாக 1951-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு அதிகமான பதக்கங்கள...
Read Full Article / மேலும் படிக்க