"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்குக்கேற்ப, சாதியைச் சாகடித்து, மதத்தைத் தூக்கியெறிந்து, தேச எல்லைக்கோடுகளைத் தாண்டி அனைவரும் மனிதர்களாக ஒன்றிணையவேண்டும். இதே கருத்தைத்தான் பாரதியாரும், திருவள்ளுவரும்கூட வலியுறுத்துகிறார்கள். இவர்களுக்கிடைப்பட்ட மையப்புள்ளி ...
Read Full Article / மேலும் படிக்க