மதியவேளை... அந்தச் சமயத்தில் டாக்டர் சந்திரனின் கன்ஸல்ட்டிங் அறையில் ஆட்களின் கூட்டம் இருக்கா தென்று நினைத்துதான் நான் சென்றேன்.
கேரளத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரக்கூடிய நோயாளிகள் எப்போதும் அங்கு வரிசையில் நின்றிருப்பார்கள்.
எனினும், நான் எப்போது வேண்டுமானா லும், அங்கு செல்லலாம்.
இலக்...
Read Full Article / மேலும் படிக்க