காலத்தின் போக்கிற்கேற்ப சமூகம் தன்னை மாற்றிக் கொள்கிறதா அல்லது சமூகத்தின் செயல்பாடுகளுக்கேற்ப காலம் தன்னை மாற்றிக்கொள்கிறதா எனும் கேள்வி காலங் காலமாகவே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனாலும், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
சமூகத்தின் நிலை கண்டு வருந்தி, அதை மாற்றும் பேராவலி...
Read Full Article / மேலும் படிக்க