கடலூரைச் சேர்ந்த எழுத்தாளர் வளவ துரையன் நீண்ட காலமாக இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருபவர். கதை, கவிதை, கட்டுரை, நாவல் என பல்வேறு தொகுப்புகளை வெளியிட்டு இருப்பவர். சங்கு இதழை இடைவிடாது நடத்திக்கொண்டு வருபவர். தமிழ்ச் சிற்றிதழ்கள் அனைத்திலும் எழுதிவருபவர். ஒரு நல்ல சொற்பொழிவாளர். இனிய உதயம்...
Read Full Article / மேலும் படிக்க