கிராமியப் பாடகர் வேல்முருகனின் என் பாட்டு வண்டிப் பயணம்! -சந்திப்பு: முனைவர் அ. பழமொழிபாலன் (11)
Published on 15/11/2023 (16:15) | Edited on 15/11/2023 (16:18) Comments
எங்களுக்கு வகுப்பறை அப்படின்னு எதுவும் கிடையாது. நாங்க மரத்து நெழலுலதான் உக்காந்து படிச்சோம். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு மரத்தோட நிழல்தான் வகுப்பறையா இருந்துச்சு. மழை வந்துச்சுன்னா லீவு விட்டுடுவாங்க உடனே கலைஞ்சி வீட்டுக்கு ஓடிடுவோம். வெயில் காலத்துல ஒவ்வொரு மரத்தோட நிழலுலயும் மாறி மாறி ...
Read Full Article / மேலும் படிக்க