கல்வி என்பது மானுடத்தை மலர்ந்திடச் செய்யும், ஓர் அற்புத, ஆன்ம விதை, என்பதனை உணர்த்தும் வகையில் மூத்தோரம், சான்றோர்களும் நமக்கு ஆழ உணர்த்தியுள்ளனர்.
"கேடில் விழுசெல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றையவை.'
ஒருவருக்கு அழிவில்லாத, உயர் செல்வம் கல்வியே. மற்ற செல்வங்கள் எல்லாம், காலத்திற்கு ஏற...
Read Full Article / மேலும் படிக்க