ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தில் மூடி வைத்ததுபோல், ஒரு ஜாதகத்தில் எவ்வளவு யோகங்கள் இருந்தாலும், அசுப கிரக அமைப்புகளால், யோக பங்கம் உண்டாகிறது. கடல் பெரிதானாலும் உண்ணும் நீராகாது. நிழல் தராத இலவம் மரம்போல், பெரும்பாலானவர்களுக்கு, வாய்ப்பிருந்தும் வளம்பெற முடிவதில்லை என்பதே கிருஷ்ணன் நம்பூத...
Read Full Article / மேலும் படிக்க