Skip to main content

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்....(23.08.24)

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் சந்தோஷமான மனிதராக இருப்பார். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஜாதகர் அனைத்து உயிர்களையும் நேசிப்பார். நல்ல குணத்தைக் கொண்டிருப்பார். நல்ல குடும்பத் தலைவராக இருப்பார். நல்ல மனைவி அமைவாள். தைரியசாலியாக இருப்பார். பண வசதி இருக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்