சந்திரன், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப் பார். ஊருக்குத் தலைவராக இருப்பார். பல பெண்களுடன் தொடர்பு இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல வாரிசு அமையும். பேச்சாற்றல் இருக்கும். பல வாகனங்கள் இருக்கும்.
சந்திரன், புதன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags