ரோகிணி என்பது இந்திய வானியலிலும், ஜோதிடத் திலும், ராசி சக்கரத்திலும் பேசப்படும் 27 நட்சத்திரங் களில் நான்காவது நட்சத்திரமாகும். இது ரிஷப ராசியில் அமையப்பெற்ற பிரகாசம்மிக்க, உடைபடாத, நடு நட்சத்திரமாகும்.
ஜோதிடத்தில் ரோகிணியை மனோகாரகனான சந்திரன் ஆள்கிறார். இந்த நட்சத்திரம் சூரியனை விடவும்...
Read Full Article / மேலும் படிக்க