17.01.2023-ல் கும்ப ராசிக்கு மாறும் சனிப்பெயர்ச்சி பலன்கள்! -திருக்கோவிலூர் பரணிதரன் (சென்ற இதழ் தொடர்ச்சி...)
Published on 24/12/2022 (15:54) | Edited on 25/12/2022 (06:22) Comments
துலாம்
இதுவரையில் உங்கள் ராசிக்கு மாதுர் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சஞ்சரித்துவந்த சனிபகவான் உங்களுக்கு நிறையவே சங்கடங்களை வழங்கி வந்தார். சோதனைக்குமேல் சோதனைகளை உண்டாக்கிவந்தார். அவருடைய பத்தாம் பார்வை ராசியைப் பார்த்ததால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு சங்கடங்களை அன...
Read Full Article / மேலும் படிக்க