கும்பம்
கும்பத்தார் அதிபுத்திசாலிகள். எனவே நன்கு படித்த, அவர்களின் படிப்புக்கு சமமான, புத்திக்கூர்மையுள்ள துணையையே விரும்புவார்கள். தனக்கு சமமான விவேக முள்ள, படிப்பில் அக்கறையுள்ள அனைவருடனும் சுதந்திரமாகப் பழகுவர். இவர்கள் விருந்து, கேளிக்கைகளில் ஆர்வமுள்ளவர்கள். இவர்கள் பலம்மிக்க மற்று...
Read Full Article / மேலும் படிக்க