Published on 03/08/2024 (12:35) | Edited on 03/08/2024 (12:38)
சதுஷ்பாதம் கரணம்!
கரணங்களின் வரிசையில் பத்தாவது கரணம் சதுஷ்பாதம்.
சதுர் என்றால் நான்கு.
சதுஷ்பாதம் என்றால் நான்கு பாதங்களை உடையது என பொருள்படும். இதில் நான்கு கால்களை உடைய, பைரவரின் வாகனமான நாய் கரணநாதனின் விலங்காக அமைந்துள் ளது.
ஒரு திதியின் அளவான 12 பாகையில் 6 பாகை ஒரு கரணமாக அமைந்து...
Read Full Article / மேலும் படிக்க