குரு
குரு பலமாக அமையப்பெற்று குழந்தை பருவத்தில் தசை நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், சுறுசுறுப்பு, பெற்றோர் களுக்கு மேன்மை உண்டாகும். குரு பலம் இழந்திருந்தால் உடல்நிலை பாதிப்பு, வயிறு கோளாறு உண்டாகும்.
குரு பலம்பெற்று இளமை பருவத்தில் தசை நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், தெய்வீ...
Read Full Article / மேலும் படிக்க