ஒருவரின் நிழல் அவரையே, பின்தொடர்வதுபோல், பசுக் கூட்டத்தில் கன்றானது தன் தாய்ப்பசுவைத் தவறாமல் சென்றடைவதுபோல், ஒருவன் செய்த நல்வினையும், தீவினையும், உரிய காலத்தில் தவறாமல் அவனைச் சென்றடைகிறது. பிரசன்னம் பார்க்க வந்தவர், தான் கல்வித் துறையில், அரசு அதிகாரியாக இருந்து, ஓய்வு பெற்றதாகத் தெர...
Read Full Article / மேலும் படிக்க