காதோரம் நரைமுடி தலைகாட்டியது. பிரசன்னம் பார்க்கவந்தவர் நடுத்தர வயதானவர் என்பதைக் கணிப்பது சுலபமாகவே இருந்தது. கிருஷ்ணன் நம்பூதிரியை வணங்கியவர், தன் பிரச்சினையை விளக்கினார். திருமணமாகிப் பத்து வருடங்கள் கடந்துவிட்ட போதும், தான் கொஞ்சிமகிழ பிள்ளை இல்லை என்பதைத் தெரிவித்து வருத்தமுற்றார்.
...
Read Full Article / மேலும் படிக்க