Published on 29/05/2021 (17:09) | Edited on 29/05/2021 (17:19)
ஒரு ஜாதகத்தில் லாபஸ்தானம் என்னும் 11-ஆமிடமும், லாபாதிபதி என்னும் 11-ஆம் அதிபதியும் நன்றாக அமைதல்வேண்டும். அவ்வாறு அமைந்தால் வாழ்க்கையானது வசதியாக- நிறைவாக அமையும்.
11-ஆமிடம் என்பது லக்னத்திற்கு லாபஸ்தானம். இது லக்னாதிபதிக்கு- அதாவது ஜாதகருக்கு நன்மைசெய்யும் இடமாகும். ஜாதகத்தில் 12 பாவங்...
Read Full Article / மேலும் படிக்க